சேலையில் தனது முன் அழகு மற்றும் வளைவுகளை காட்டி பெரு மூச்சு விட செய்த ரேஷ்மா பசுப்புலேட்டி

 

Reshma pasupuleti latest hot photos

ஆந்திராவை பூர்விகமாக கொண்ட ரேஷ்மா பசுப்புலேட்டி வெளிநாட்டில் படித்து சினிமா துறையில் நுழைந்த ஒரு ஹீரோயின். இவர் சினிமா துறையில் வேலைப்பார்ப்பதற்கு முன்னர் விமான பெண்ணாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் 'வம்சம்' சீரியலில் நடித்துள்ளார்.


இதையும் படியுங்கள் : தன் கொழுத்த மேனியை அப்பட்டமாக காட்டும் VJ பார்வதி | ச்சீ.., என்ன ட்ரெஸ் இது என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்!


வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புகழ் பெற்ற 'புஷ்பா புருஷன்' என்ற காமெடி மூலம் நன்கு அறிந்தவர் ஆனார். விமல் நடிப்பில் வெளிவந்த வெப் சீரிஸ் ஆன 'விலங்கு' படம் மூலம் இன்னும் சற்று மக்கள் மத்தியில் தெரிந்த ஒரு நடிகையாக மாறியுள்ளார். விலங்கு படத்தில் தனது கவர்ச்சியை வாரி வீசியுள்ளார் அந்த அளவிற்க்கு கவர்ச்சி காட்டி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார். மேலும், இவர் மனதில் ஒன்று பேசுவது ஒன்று போன்ற நபர்களை போல் இல்லாமல் நகைச்சுவையாக பேசும் பண்பை கொண்டவர் அதனால் தான் என்னவோ தெரியவில்லை தன் பக்கம் அதிக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.


மேலும், ரேஷ்மா பசுப்புலேட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் ஒரு நடிகையாகவே வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர், பதிவிடும் புகைப்படங்கள் அனைத்தும் எக்கச்சக்க லைக்ஸ்களை அள்ளி தரும். தற்போது, புடவையில் தனது கொழு கொழு தேகத்தை போட்டோ எடுத்து பதிவேற்றியுள்ளார். தனது வளைவு நெளிவுகளை காட்டி பெரு மூச்சு விடும் அளவிற்க்கு கவர்ச்சி புகை பதிவேற்றம் செய்துள்ளார். இந்த, போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் 'நீங்கள் செம்ம கட்ட' என்று கூறி கமெண்ட் செய்து வருகின்றார்.


Reshma pasupuleti latest hot photos

Reshma pasupuleti latest hot photos

Reshma pasupuleti latest hot photos

இதையும் படியுங்கள் : கலர் உடையில் கெத்தா போஸ் கொடுக்கும் பிரியா பவானி ஷங்கர் | என்ன ஒரு லுக்கு!


Telegram : tnnewz.org

Pinterest : tnnewz.org


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் நம்முடைய Telegram, Pinterest பக்கத்தில் ஃபாலோ செய்யவும். உங்களுடைய Comments - ஐ கீழே உள்ள Comment Section - ல் பதிவிடவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.