தன் கொழுத்த மேனியை அப்பட்டமாக காட்டும் VJ பார்வதி | ச்சீ.., என்ன ட்ரெஸ் இது என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்!

 

Vj Paaru New Latest Hot Photos

தற்போது இருக்கும் நடிகைகள், நடிகர்கள், சின்னத்திரை நடிகைகள் போன்றவர்கள் தங்களது உடம்பை காட்டுவதில் ஆர்வத்துடன் உள்ளனர்கள் என்றே கூறலாம். ஏனெனில், தங்களது பட வாய்ப்புக்காக போட்டி போட்டுகொண்டு நடிகைகள் கவர்ச்சி காட்டுவதில் ஆர்வத்துடன் உள்ளனர்கள். அதுபோல, பிரபல தொகுப்பாளர் VJ பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கொழுக் மொழுக் மேனியை காட்டுவதில் எப்போதும் தவறியதில்லை.


இதையும் படியுங்கள் : கலர் உடையில் கெத்தா போஸ் கொடுக்கும் பிரியா பவானி ஷங்கர்


VJ பார்வதி பிரபல யூடியூப் சேனலில் பணியாற்றி ஃபேமஸ் ஆனார். VJ பார்வதி பப்ளிக் ஒப்பீனியன் போன்ற விடியோக்களை எடுத்து அதன் மக்கள் மத்தியில் தெரிந்துள்ள ஒரு நபராக மாறினர். அவர், எடுக்கும் யூடியூப் காணொளிகள் அனைத்தும் எக்கு தப்பாக இருக்கும் என்பதால் என்னவோ தெரியவில்லை படம் நடிக்கும் அளவிற்கு ஃபேமஸ் ஆகி உள்ளார்.


இவர், தற்போது தன் அம்மாவுடன் வெளியே சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி ரசிகர்களை சூடேற்றி உள்ளார். தான் அணிந்து இருக்கும் உடை தனது கொழுக் மொழுக் மேனியை அப்பட்டமாக வெளியே தெரிய செய்துள்ளது. இதை, பார்த்த நெட்டிசன்கள் ஆண்டி பார்வதி என்று கலாய்த்து வருகின்றனர்.

VJ parvathi hot photos

VJ parvathi hot photos

VJ parvathi hot photos

VJ parvathi hot photos

VJ parvathi hot photos

இதையும் படியுங்கள் : எமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படம் முகம் சுளிக்கும் ரசிகர்கள் ... ச்சீ கருமம் இப்படியா போட்டோ போடுறது?

Telegram : tnnewz.org

Pinterest : tnnewz.org

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் நம்முடைய Telegram, Pinterest பக்கத்தில் ஃபாலோ செய்யவும். உங்களுடைய Comments - ஐ கீழே உள்ள Comment Section - ல் பதிவிடவும்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.