அடேங்கப்பா நடந்து வர ஸ்டைல் இருக்கே | Gabriella Charlton New Video in Instagram

 


குழந்தை நட்சத்திரமாக உருவெடுத்து தற்போது இளைஞர்களை தனது உள்ளங்கையில் வைத்து இருப்பவர் தான் இந்த Gabriella Charlton என்றே சொல்லலாம். அப்பா படத்தின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பெயர் பெற்றவர் Gabi.


இதையும் படியுங்கள்:

குழந்தைகள் போடும் டிரெஸ்ஸை போட்டு சொக்க வைத்த ஐஷ்வர்யா ராஜேஷ்


இவர் அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி ஃபோட்டோ மற்றும் தனது Reels வீடியோக்களை பதிவேற்றம் செய்து இளசுகளை சொக்க வைத்து கொண்டே இருப்பார். இவர் முதலில் "ஜோடி நம்பர் 1" என்றே தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நடனத்தின் மூலம் சற்று பிரபலம் அடைந்தார். பின்பு, சிறிது நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற Big Boss நிகழ்ச்சியின் மூலம் மேலும் பிரபலமானார்.



Gabriella Charlton Instagram பக்கத்தில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார் மற்றும் கவர்ச்சி புகைப்படம் என்று புன்னகையுடன் தனது ரசிகர்களுக்கு ஏற்ப விருந்து வைப்பார். ரசிகர்களும் ஜொள்ளு விடும் அளவிற்கு அவர் Reels செய்வது என்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது. தற்போது, அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு விடியோவை பதிவு செய்து மேலும் இளசுகளின் மனதை உருக வைத்துள்ளார். மேலே இருந்து கீழே விழும் துணியை தனது உடலில் மாட்டி கொண்டு நடந்து வரும் ஸ்டைல் இருக்கே அடெங்கப்பா என்று சொல்லும் அளவிற்கு உள்ளது என்றே கூறலாம்

கீழே Gabriella Charton Instagram பக்கத்தின் புதிய Reels Video கொடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.