குழந்தைகள் போடும் டிரெஸ்ஸை போட்டு சொக்க வைத்த ஐஷ்வர்யா ராஜேஷ்

 


தற்போது பிஸியாக உள்ள நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது 6 பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். 


நடிகை Aishwarya Rajesh கடைசியாக நடித்த திரைப்படம் க/பே ரணசிங்கம் இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்து இருந்தார். இப்படம் OTT - ல் வெளியானது இருந்தாலும் நல்ல வரவேற்பை பெற்று ஐஷ்வர்யா ராஜேஷ் பெயரை மீண்டும் உயர்த்தியது.


இவருக்கு மார்கெட் demand என்றாலும் அவ்வபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபோட்டோ பதிவேற்றுவது வழக்கம். ஏனெனில், ரசிகர்களின் கவனத்தை எப்போதும் தன் பக்கம் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக.


தற்போது இவர் Photoshoot நடத்தி இளைஞர்களின் கனவை கலைத்துள்ளர். இந்த போட்டோக்களில் தனது கவர்ச்சி புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்துள்ளார் என்றே கூறலாம்.





இந்த கவர்ச்சி போட்டோவை பார்த்த பிறகு நெட்டிசங்கள் தங்களுக்கும் ஒரு cup காஃபி வேண்டும் என்று அடம் பிடித்து கொண்டு இருக்கிறார்கள்.

Read Our Other Articles:



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.