தனது மேல் அழகை காட்டி ரசிகர்களை மூடாக்கிய Niddhi Agerwal - ஆனந்தத்தின் எல்லையில் ரசிகர்கள்!

 


Niddhi Agerwal

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் Niddhi Agerwal. இவர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர். ஹைதராபாத் மாநகரத்தில் பிறந்தவர். இவர் அவ்வபோது தனது Instagram பக்கத்தில் கிளாமர் போட்டோவை பதிவேற்றுவது வழக்கம்.

அதுபோல, தற்போது போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அந்த போட்டோவனது இணையத்தில் வைரலகி உள்ளது. இந்த போட்டோவை பார்த்து இளசுகள் ஜொள்ளு விட்டு வருகின்றனர் என்று தான் கூறவேண்டும்.

சிம்பு நடித்த ஈஸ்வரன் திரைப்படம் இவருக்கு சிறந்த பெயரை பெற்று கொடுத்தது அம்மணிக்கு. இதனைத்தொடர்ந்து Niddhi Agerwal க்கு ஏராளமான பட வாய்ப்புகள் பெற்றார் என்றே கூறலாம். தமிழில் பிரபலமானதை தொடந்து தனது பூர்வீக மொழியான தெலுங்கில் பல படங்களில் நடித்து பிரபலமானவர். குறிப்பாக தமிழில் முதல் படத்திலேயே முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றவர் நிதி அகர்வால்.

மேலும் ஈஸ்வரன் படத்தில் "செல்ல குட்டி ராசத்தி" படல் மூலம் உலக ஃபேமஸ் ஆனவர். இந்த பாடல் பட்டி தொட்டியல்லாம் பரவியது. இந்நிலையில் போட்டோஷூட் ஒன்றை நடத்தி ரசிகர்கள் மத்தியில் மீண்டும் ட்ரெண்ட் ஆகி உள்ளார்.

இந்த போட்டோவில் அவர் தனது மேல் ஆடையை சற்று கீழ் இறக்கி போஸ் கொடுத்து உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பெரு மூச்சு விட்டனர்.


காதில் ஹெட்செட் - ஐ மாட்டிகொண்டு டைட்டான உடையில் தரிசனம் கொடுத்துள்ளார். மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏராளமான கிளாமர் போட்டோவை பதிவேற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Telegram : tnnewz.org


Pinterest : tnnewz.org


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் நம்முடைய Telegram, Pinterest பக்கத்தில் ஃபாலோ செய்யவும். உங்களுடைய Comments - ஐ கீழே உள்ள Comment Section - ல் பதிவிடவும்.





Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.