Miss Universe Harnaaz Sandhu - பற்றிய ஒரு தொகுப்பு

 


Harnaaz Sandhu

தற்போது, இணையத்தில் உலகம் முழுவதும் பிரபலமாகி உள்ள Harnaaz Sandhu பற்றி ஒரு தொகுப்பு நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கிறோம். Miss Universe Harnaaz Sandhu இவர் யார் என்று தெரிந்துகொள்ள இணையத்தில் அனைவரும் தேடி வருகின்றனர். Actor மற்றும் Modelling போன்ற துறைகளில் தனது ஆதிக்கத்தின் மூலம் உலக அழகிகளின் போட்டியில் முதல் பரிசு பெற்று உலக அழகி என்ற பட்டத்தை Harnaaz sandhu பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



இவர் 3 மார்ச் 2000 ஆம் ஆண்டு சண்டிகரில் பிறந்தார். Harnaaz Sandhu வின் இன்ஸ்டாகிராம் followers எண்ணிக்கை தற்போது 1.9M ஆனால், உலக அழகி பட்டத்திற்கு முன் வெறும் 200K ஒரே நாளில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட followers களை இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இவர், இஸ்ரேலில் நடந்த 70வது உலக அழகி போட்டியில் நமது இந்தியா நாட்டை சேர்ந்த பெண் Harnaaz Sandhu என்பவர் 20 ஆண்டுகளுக்கு பிறகு , உலக அழகி என்ற உயந்த பட்டத்தை வென்று அவர் ஹிமாலய சாதனை படைத்துள்ளார்.




பிறந்த இடம்:

Harnaaz Sandhu இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் என்னும் ஊரை சேர்ந்தவர். சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த பெண் மீண்டும் மகுடம் சூடி உள்ளார். 

பள்ளி, கல்லூரி படிப்பு:

Harnaaz sandhu தமது பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகள் அனைத்தும் பஞ்சாபில் உள்ள அரசு பள்ளி, அரசு கல்லூரியில் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பள்ளி : Shivalik Public School
கல்லூரி : Post Graduate Government College For Girls

தாய் தந்தை:

Harnaaz ன் தந்தையின் பெயர் Paramjit Singh Sandhu, தாயின் பெயர் Ravinder Kaur Sandhu / Ruby Sandhu.

Telegram : tnnewz.org

Pinterest : tnnewz.org


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் நம்முடைய Telegram, Pinterest பக்கத்தில் ஃபாலோ செய்யவும். உங்களுடைய Comments - ஐ கீழே உள்ள Comment Section - ல் பதிவிடவும்.

Check Out Latest Posts:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.