இளசுகளை உற்சாகத்தில் ஆழ்த்திய Malavika Mohanan - இரவில் குஷியான ரசிகர்கள்!

 


Malavika Mohanan

மாளவிகா மோகனன் தமிழில் சிறந்த நடிகை என்ற பெயரை வெகு குறைந்த நாட்களில் பெற்ற நடிகை என்றே கூறலாம். ஏனெனில், தமிழில் வெளியான மாஸ்டர் திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது என்று சொல்லலாம்.


இருந்தாலும், Malavika Mohanan தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். இதில், ஆச்சர்யம் என்னவென்றால் அவர் பகிரும் ஒரு சில புகைப்படங்கள் பார்பதற்கு வேற லெவலில் இருக்கும் என்று இளசுகள் கூறுகிறார்கள்.


கேரளத்து நடிகைகள் என்றாலே ஒரு கிக்கு தான். Malavika Mohanan - ம் கேரளத்து நடிகை தான். இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் படம் நடித்தாலும் தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளியான பேட்டை திரைப்படத்தின் மூலம் இவருடைய பெயர் தமிழ் மக்கள் மத்தியில் சிறந்த பெயர் பெற்றது.


Read This : 

தனது மேல் அழகை காட்டி ரசிகர்களை மூடாக்கிய Niddhi Agerwal - ஆனந்தத்தின் எல்லையில் ரசிகர்கள்!


தற்போது, இவர் பதிவேற்றி இருக்கும் புகைப்படத்தை இளசுகள் ஜூம் செய்து பார்த்து வருகிறார்கள்.



இந்த போட்டோவை பார்த்த பிறகு இதற்கு மேல் கவர்ச்சி வேண்டுமா என்று கூறி புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டு வருகிறார்கள். 


Telegram : tnnewz.org

Pinterest : tnnewz.org


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் நம்முடைய Telegram, Pinterest பக்கத்தில் ஃபாலோ செய்யவும். உங்களுடைய Comments - ஐ கீழே உள்ள Comment Section - ல் பதிவிடவும்.

Check Out Latest Posts:


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.