தனது ஆடையை இறக்கி சகலத்தையும் காட்டிய பூனம் பஜ்வா - ரசிகர்கள் உற்சாகம்!

 


பூனம் பஜ்வா:

ஒரு காலத்தில் சற்று உயர்ந்து இருந்த நடிகைகளில் பூனம் பாஜ்வாவும் ஒருவர். தற்போது, படங்கள் நடிக்க வாய்ப்புகள் எதுவும் இல்லை. அதனால், தான் அனைவரும் போட்டோசூட் என்னும் ஒன்றை நடத்தி தங்களது கிளாமர் புகைப்படங்களை  பதிவேற்றி ரசிகர்களை சூடேற்றி வருகின்றார்கள்.


முன்பெல்லாம் ஒரு நடிகை சினிமாவில் நடிக்க பல விதமான இடையூறுகளை சந்தித்து தான் வரவேண்டும். தற்போது, அப்படி எந்த ஒரு அவஸ்தையும் இல்லை தங்களது கிளாமர் போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவேற்றினால் போதும்.


அப்படி ஒரு சிறந்த இடத்தை பிடித்து உள்ளது இந்த போட்டோஷூட். இது போல உள்ள போட்டோவை பார்த்து ரசிகர்கள் மட்டுமில்லாமல் இயக்குனர்-களும் அதனை பார்த்து ரசிப்பது மட்டுமில்லாமல் அவர்களுக்கு படத்தில் நடிக்க வாய்ப்புக்களையும் கொடுக்கிறார்கள்.


கேரளத்தை சேர்ந்த பூனம் பஜ்வா ஜீவா நடித்த தெனவட்டு படத்தின் மூலம் அனைவரது மனதிலும் நீங்கா இடம் பெற்றவர். அந்தவகையில், இந்த திரைப்படத்தின் மூலம் பெற்ற வெற்றியின் பிறகு கச்செரி, அரண்மனை போன்ற பல்வேறு படங்களில் நடித்தாலும் இவருக்கு படம் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இவர், கொஞ்சம் கொஞ்சமாக எடை கூடியதன் மூலம் நடிக்கும் வாய்ப்பு குறைந்து கொண்டே வந்தன.


அந்தவகையில், தற்போது போட்டோஷூட் ஒன்றை நடத்தி போட்டோவை Instagram பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் சொர்க்கத்தின் உட்சிக்கே சென்று உள்ளனர் என்றே கூறலாம். அப்படி ஒரு புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார்.


இந்த போட்டோவில் அவர் தனது கீழ் ஆடையை சற்று கீழ் இறக்கி கீழே உள்ள தனது அங்கத்தை ரசிகர்கள் அனுபவிக்க பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் புகைப்படத்தை பார்த்து மெய்மறந்து உள்ளனர்.


https://tnnewz.org

Telegram : tnnewz.org

Pinterest : tnnewz.org


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் நம்முடைய Telegram, Pinterest பக்கத்தில் ஃபாலோ செய்யவும். உங்களுடைய Comments - ஐ கீழே உள்ள Comment Section - ல் பதிவிடவும்.


Niddhi Agerwal Latest Photoshoot Click Here to Watch


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.