இன்னும் கொஞ்சம் கை மேலே தூக்கி இருந்திருந்தால் அவ்ளோ தான் எல்லாமே முடிஞ்சி இருக்கும்

 


பூனம் பஜ்வா கேரளா பெண்குட்டி இவர் ஜீவா உடன் நடித்த 'தெனாவட்டு' படத்தின் மூலம் அனைவருக்கும் தெரிந்தவர். 'ஹம்முள் பேபி' போல இருக்கும் பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருப்பார். அவ்வபோது தனது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் விதமாக தனது ஆடைகளை குறைத்து ஃபோட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்வார்.


இவர் பல படங்கள் நடித்து இருக்கிறார் அரண்மனை 2, ரோமியோ ஜூலியட் போன்ற படங்களிலும் நடித்துள்ளார் இருந்தாலும் தற்போது மார்கெட் இழந்து உள்ளார். என்ன தான் கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவேற்றினாலும் எந்த வித பயனும் இல்லை அதாவுது பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. இந்த நிலையில் தான் அவர் கவர்ச்சி புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய ஆரம்பித்தார். அரண்மனை படத்தில் இவர் நடித்த ஆண்டி ரோல் இவருக்கு சிறப்பாகவே அமைந்தது. இந்த படத்தில் பூனம் பாஜ்வாவின் கவர்ச்சிக்கு குறைவே இல்லை என்று கூறலாம்.

பூனம் பாஜ்வா தற்போது வெளியிட்டுள்ள ஃபோட்டோ அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கும் வகையில் உள்ளது. இவர் இளைஞர்களின் கனவு கன்னி என்பது இந்த ஃபோட்டோ மூலம் தெரிகிறது. குட்டையான ஜட்டி மற்றும் குட்டியூண்டு உள்ள மேலாடை அணிந்து இளசுகளை சூடேற்றி உள்ளார்.



Telegram : tnnewz.org
Pinterest : tnnewz.org

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் நம்முடைய Telegram, Pinterest பக்கத்தில் ஃபாலோ செய்யவும். உங்களுடைய Comments - ஐ கீழே உள்ள Comment Section - ல் பதிவிடவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.