ரேஷ்மா பசுபுலேட்டி வெளியிட்ட புகைப்படம் எதை பார்ப்பது என்று யோசிக்க வைக்கிறது

 


ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் ரேஷ்மா பசுபுலெட்டி. வெளிநாட்டில் படித்தவர் இவர் இருந்தாலும் இவர் பேசும் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஜாலியா பேசும் மற்றும் வெளிப்படையாக பேசும் தன்மை உள்ளவர். இவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் "வம்சம்" சீரியலில் நடித்த பிறகு மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒரு நபராக மாறினர். குறிப்பாக இவர் நடித்த ' வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் ' படத்தில் ' புஷ்பா புருஷன் ' என்ற காமெடி வேற லெவல் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது முழு நேர சீரியல் நடிகையாக வலம் வருகிறார்.


இவர் தற்பொழுது அன்பே வா, கண்ணான கண்ணே, வேலம்மாள், அபி டிரெய்லர் போன்ற சீரியல்களில் படு பிசியாக நடித்து வருகிறார்.

மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் கவர்ச்சி புகைப்படம் வெளியிடும் ஒரு நபராகவே உள்ளார் என்பது உண்மை. ரேஷ்மா பசுபுலெட்டி அடிக்கடி தனது கவர்ச்சி மேனி புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவேற்றி ரசிகர்கள் மற்றும் இளைஞர்களை சூடேற்றி வருகிறார். 

அப்படி, தற்போது தனது இடுப்பு மற்றும் முன்புற மேனி காண்பித்து இளைஞர்களை சொர்க்கத்தில் மிதக்க வைத்துள்ளார்.





இந்த போட்டோக்களை பார்த்த பிறகு இளைஞர்கள் மற்றும் ரசிகர்கள் நீங்க மாஸ் என்று கூறி வருகிறார்கள். இது பற்றி உங்கள் கருத்துகளை கீழே உள்ள கமென்ட் - ல் தெரிவிக்கவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.