Two Piece உடையில் விருந்து வைத்த அமலா பால்! | தனது திறந்த மேனியை காட்டி மெய் சிலிர்க்க வைத்துள்ளார்

 

Amala paul hd hot latest images

தமிழ் சினிமா துறையில் ஒரு சில நல்ல படங்களில் நடித்து நல்ல பெயரை பெற்றவர் அமலா பால். இருந்தாலும், அந்த பெயர் நீண்ட நாள் நிலைக்கவில்லை. அமலா பால் என்றாலே சர்ச்சை என்ற பெயர் சொல்லும்படி இப்போது உள்ளது. அந்த அளவிற்கு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் நடித்த ஒரு சில படங்களில் கவர்ச்சிக்கு குறையே இல்லை என்று கூறலாம். அமலா பால் சிந்து சமவெளி படத்தில் நடித்து சிறந்த பெயரை பெற்றவர்.


இதையும் படியுங்கள் : மேடு பள்ளங்களை காட்றதுக்கு ஒரு அளவே இல்லையா! | யாஷிகா ஆனந்த் தனது மினுக்கும் உடலை காட்டி இளசுகளை கட்டி போட்டு வைத்து இருக்கிறார்..,


தெய்வ திருமகள், தலைவா, முற்பொழுதும் உன் கற்பனைகள் போன்ற படங்களில் நடித்துள்ளார் அமலா பால். இவர், நடித்த கடைசி திரைப்படமான ஆடை என்ற திரைபடத்தில் ஆடை எதுவுமே இல்லாமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் இந்த படத்தில் நல்ல பெயரை பெற்றாலும் ஒரு சிலர் அமலா பாலை விமர்சனம் செய்தனர். 


தற்போது, அமலா பாலுக்கு தமிழ் சினிமா துறையில் பட வாய்ப்புகள் என்ற பெயருக்கு இடமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. 


பட வாய்ப்புக்களுக்காக தனது கவர்ச்சியை கண்ணா பின்னமாக காட்டி வருகிறார். தற்போது, இவர் டூர் சென்றுள்ள இடத்தில் கவர்ச்சி காட்டி புகைப்படம் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கதில் பதிவேற்றி ரசிகர்களை சூடாக்கி கொண்டே வருகிறார். அதுபோல், தற்போது பதிவிட்டுள்ள புகைப்படத்தில் தண்ணீரில் படகு மீது அமர்ந்து கொண்டு Two piece உடையில் தனது முன் அழகு அப்பட்டமாக தெரியும்படி மற்றும் தனது இடைகளை அனைவரும் ரசிக்கும் படி ஃபோட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார்.


Amala paul latest hot hd images

Amala paul latest hot hd images

Amala paul latest hot hd images


Telegram : tnnewz.org

Pinterest : tnnewz.org


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் நம்முடைய Telegram, Pinterest பக்கத்தில் ஃபாலோ செய்யவும். உங்களுடைய Comments - ஐ கீழே உள்ள Comment Section - ல் பதிவிடவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.