அடேங்கப்பா அந்த Size இருக்கே! | மாலத்தீவில் ஜாலியோ ஜாலிதான் போல திவ்யபாரதி

 


இயக்குனர் சதிஷ் செல்வகுமார் இயக்கிய திரைப்படம் பேச்சுலர். இந்த படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் உருவெடுத்து வைத்தவர் திவ்யபாரதி. பேச்சுலர் படம் 18+ கதை என்பதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் திவ்யபாரதி இசையமைப்பாளரும், நடிகருமான ஜி. வி பிரகாஷ் உடன் இணைந்து நடித்தது இவருக்கு மேலும் பெயர் பெற்று தந்தது என்றே கூறலாம்.



இதையும் படியுங்கள்:

அடேங்கப்பா நடந்து வர ஸ்டைல் இருக்கே | Gabriella Charlton New Video in Instagram


பேச்சுலர் திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும் சிலர் இந்த படத்திற்கு எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த படத்தில் திவ்யபாரதி தன் முகத்திற்கு எந்த Makeup ம் இல்லாமல் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் தற்போது மாலத்தீவில் ஜாலியாக உள்ளார். தனது முதல் படமே வெற்றி என்பதால் அம்மணியை கையில் பிடிக்கா முடியாத வேகத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வகை வகையாக புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். மேலும் இவர் மாலத்தீவில் உள்ள ஒரு கடற்கரை வீட்டின் முன்புறம் சைக்கிள் ஓட்டும் விடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


இதையும் படியுங்கள்:

முன்னழகை ஏற்றி இளசுகளை சொக்க வைத்த Rithika Singh | Rithika Singh New Photoshoot


திவ்யபாரதி சைக்கிள் ஓட்டும் விடியோ கீழே உள்ளது பார்த்து மகிழுங்கள். மேலும் இவர் பல்வேறு திரைப்படங்களுக்கு கமிட் ஆகி உள்ளார் என்றே செய்தியும் பரவி வருகிறது.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.