முன்னழகை ஏற்றி இளசுகளை சொக்க வைத்த Rithika Singh | Rithika Singh New Photoshoot

 


தமிழில் மாதவன் நடித்து வெளியான திரைப்படம் "இறுதிச்சுற்று". இந்த படத்தின் மூலம் தனது பெயரை ரசிகர்கள் மனதில் தக்க வைத்து கொண்டவர் ரித்திகா சிங் (Rithika Singh). இவர் இந்தி நடிகையாக இருந்தாலும், தமிழில் நிறைய படம் நடித்துள்ளார். ஆனால், இவர் நடித்த சில திரைப்படங்கள் நல்ல பெயரை பெற்று கொடுக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.


சமீபத்தில் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளியான திரைப்படம் "ஓ மை கடவுளே". இப்படம், விமர்சனம் மற்றும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


இந்நிலையில் தற்போது புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை பெரு மூச்சு விட வைத்துள்ளார். இவர், ரியல் உலக குத்துச்சண்டை வீராங்கனை அதனால், உடல் அமைப்பு வியக்கும் படி இருக்கும் என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை.



இந்த, புகைபடங்களில் அவர் தனது மேல் அழகை அப்பட்டமாக கட்டியுள்ளார். இந்த மேடு பள்ளமான படத்தை பார்த்து இளசுகள் ஜொள்ளு விட்டு வருகின்றனர் என்று தான் சொல்ல வேண்டும். 


மேலே உள்ள படத்தின் கருத்துகளை கீழே உள்ள Comment Box ல் தெரிவிக்கவும். மேலும் Subscribe செய்யவும்.

Read Our Other Articles:

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.