கலர் கலர் புடவைகளை கட்டி தனது அழகை பகிர்ந்த கேப்ரியல்ல!

 

Gabriella charlton hot latest photos

தமிழில் மிகவும் பிரபலமான ஒரு நிகழ்ச்சியாக கருதப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரொம்ப பிரபலமடைந்த நடிகை கேபிரெல்ல சார்ல்டன். தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். அப்பா படத்தில் இவரின் நடிப்பு அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஒரு சில சீரியல்களில் நடிக்கிறார்.


இதையும் படியுங்கள்: முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் ரித்திகா சிங்..! எம்மடியோவ்..,


இவர் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் ஒரு நடிகையாக வலம் வருகிறார். கவர்ச்சியாக புகைப்படங்களை பகிர்ந்து நிறைய இளசுகளை தன் பக்கம் ஈர்த்தவர். எடுப்பான முன் அழகு கொண்ட இவர் தன் உடலை கட்டுககோப்பாக பராமரித்து வருகிறார். இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பதற்க்கு என்றே ஒரு பட்டாளம் உள்ளது.


இந்த நிலையில், தற்போது இவர் கலர் கலர் புடவைகளை கட்டி அதனை ஃபோட்டோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி உள்ளார். இதை பார்த்த இணைய வாசிகள் நீங்கள் ' செம்ம கியூட் ' என்றும் ' அம்சமாக அழகாக ' உள்ளது என்றும் கமென்ட் அடித்து வருகிறார்கள்.


Gabriella charlton hot latest photos

Gabriella charlton hot latest photos

Gabriella charlton hot latest photos

இதையும் படியுங்கள்: ஆஹா! என்னம்மா இருக்கு., அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு சொக்க வைத்த நித்தி அகர்வால்


Telegram : tnnewz.org

Pinterest : tnnewz.org


இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் நம்முடைய Telegram, Pinterest பக்கத்தில் ஃபாலோ செய்யவும். உங்களுடைய Comments - ஐ கீழே உள்ள Comment Section - ல் பதிவிடவும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.