எமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படம் முகம் சுளிக்கும் ரசிகர்கள் ... ச்சீ கருமம் இப்படியா போட்டோ போடுறது?

 

Amy jackson hot images tnnewz.org

எமி ஜாக்சன் பிரிட்டிஷ் நடிகர். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட இந்திய மொழி படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் நல்ல பெயர் பெற்ற ஒரு நடிகையாகவே வலம் வருகிறார். தற்போது, அது கேள்விக்குறியாகி உள்ளது.


இதையும் படியுங்கள் : சைடு ஆங்கிள் மூலம் தாராளமாக தனது பரந்த மனதை காண்பித்த ரேஷ்மா பசுபுலெட்டி


தமிழில் வெளி வந்த மதராசபட்டினம் என்ற திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. மேலும், இவரின் நடிப்புத்திறன் இந்த படத்தில் அனைவரும் பேசும் படி இருந்தது.


நடிகை எமி ஜாக்சன் நடித்து வெளி வந்த மற்றொரு திரைப்படம் தெறி. விஜய் ரசிகர்கள் விரும்பி பார்க்கும் படமாக இந்த படம் அமைந்தது. தெறி படத்தில் நடிகை எமி ஜாக்சன் ஆசிரியர் வேடத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றவர்.


இவர் பிரிட்டிஷ் நாட்டை சேர்ந்தவர் என்பதால் பிரிட்டிஷ் தொழிலதிபரை திருமணம் செய்து அழகிய ஆண் குழந்தை ஒன்றை 2019 ஆம் ஆண்டில் பெற்றெடுத்தார். பின்பு கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர். 


இந்த நிலையில் தற்போது எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த படம் ஒன்று ரசிகர்கள் அனைவரையும் முகம் சுளிக்க செய்துள்ளது. பிரிட்டிஷ் நடிகை என்பதால் என்னவோ தனது உள்ளாடை தெரியும்படி போஸ் கொடுத்து அதை ஃபோட்டோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி இளைஞர்களை சூடேற்றி உள்ளார்.


இதையும் படியுங்கள் : கருப்பு உடையில் இளசுகளை ஜொள்ளு விட வைத்த கேப்ரியல்லா சார்ல்டன் !


Amy jackson hot photo

Amy jackson hot panty images tnnewz.org

Telegram : tnnewz.org

Pinterest : tnnewz.org

இந்த பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் நம்முடைய Telegram, Pinterest பக்கத்தில் ஃபாலோ செய்யவும். உங்களுடைய Comments - ஐ கீழே உள்ள Comment Section - ல் பதிவிடவும்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.